Course Structure

18 Lesson
0 Quizzes

Time

3 weeks

Level

beginner

Digital Marketing in Tamil | டிஜிட்டல் மார்க்கெட்டிங் – தமிழில்

This course is designed for beginners as well as intermediates who want to refresh their knowledge in the latest practices related to digital marketing.

Coming from a leading digital marketing firm in South Asia, the knowledge that can be gained from this course may very well shape the career of many aspiring digital marketers in the region.

Through her course she introduces the main concepts of Digital Marketing, why it is important for businesses to consider it as one of their marketing channels (or perhaps the main channel), market/keyword research, technical implementation and measuring results.

-------------------------------------------------

டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான, சமீபத்திய நடைமுறைகளில் தங்கள் அறிவை மேம்படுத்த விரும்பும் ஆரம்ப நிலை, இடைநிலையில் இருப்பவர்களுக்காக இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் ஒரு முன்னணி டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் இதனை வழங்குவதால் , இந்த பாடத்திட்டத்திலிருந்து பெறக்கூடிய அறிவானது , இப்பகுதியில் இருக்கும் பல ஆர்வமுள்ள டிஜிட்டல் விளம்பரதாரர்களின் வாழ்க்கையை நன்கு வடிவமைக்கும்.

அவரது பாடநெறிகளின் மூலம் டிஜிட்டல் மார்கெட்டிங்கின் முக்கிய கருத்துகள், வணிகர்கள் அதை அவற்றின் மார்க்கெட்டிங் சேனல்களில் ஒன்றாக (அல்லது பிரதானமாக ) ஏன் கருத வேண்டும், சந்தை/சிறப்புச்சொல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப நடைமுறை மற்றும் அளவீட்டு முடிவுகள் முதலியவற்றை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Meet Your Instructor

eSiphala Sub Admin

Lessons

Introduction of Digital Marketing - Full Video | டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம் - முழு பகுதி

Preview

Pay Per Click - Full Video | இணைய விளம்பர அமைப்பு - முழு வீடியோ

Preview

Email Marketing - Full Video | மின்னஞ்சல் மார்கெட்டிங் - முழு வீடியோ

Preview

Inbound Marketing - Full Video | உள்வரும் சந்தைப்படுத்தல் - முழு வீடியோ

Preview

Social Media - Full Video | சமூக ஊடக மார்க்கெட்டிங் - முழு வீடியோ

Preview