சர்வதேச சட்டம் - Public International Law - Final Exam (LEVEL 05)
சர்வதேச சட்டம் - Public International Law - Final Exam (LEVEL 05)
இலங்கைப்பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக்கல்லூரியில் சட்டத்துறையினை பயிலும் மாணவர்களுக்கான பரீட்சைமைய வழிகாட்டல் வகுப்புகள், இலங்கை தீவளாவிய சேவைகள், இதர சேவைகள் தொடர்பான சட்டவினாப்பத்திரங்களுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், சட்டக்கல்லூரி மற்றும் திறந்த பல்கலைக்கழக நுழைவுப்பரீட்சைகள் மற்றும் ஏனைய போட்டிப்பரீட்சைகளுக்கான நுண்ணறிவு வகுப்புகள் என்பவற்றை தமிழ் மொழிமூலம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடாத்தி வருவதில் பெருமிதம் அடைகின்றோம். எமது பரீட்சைமைய வழிகாட்டல்கள் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் கனவுகளை நனவாக்கியுள்ளமை நம்பிக்கை தரும் அம்சமாகும்.