Course Structure

14 Lesson
0 Quizzes

Time

6 months

Level

intermediate

Investment

2,000.00 LKR

2,500.00 LKR
குற்றவியல் சட்டம் - Criminal Law - CAT 01 (LEVEL 04)

உள்ளடக்கம் 

1. குற்றவியல் சட்டம் ஓர் அறிமுகம்

2. குற்றவியல் நீதி நிர்வாகம் 

3. குற்றமனம், குற்றவிளைவு, செயற்கோவை 

4. இலங்கை சட்டம் மற்றும் ஆங்கிலச் சட்டங்களில் குற்றமனம் என்ற தேவைப்பாடு 

5. பொதுவிதிவிலக்கு I - நிகழ்வுப்பிழை

6. பொதுவிதிவிலக்கு II - சிற்றகவை 

7. பொதுவிதிவிலக்கு III - விபத்து

8. பொதுவிதிவிலக்கு IV - போதையூட்டப்பட்ட நிலை, சித்த சுவாதீனமின்மை .

9. பொதுவிதிவிலக்கு V - சம்மதம் 

10. பொதுவிதிவிலக்கு VI - தற்காப்புரிமை 

11. பொதுவிதிவிலக்கு VII - நிகழ்வுப்பிழை

12. பொதுவிதிவிலக்கு VIII - நிகழ்வுப்பிழை

 

CLICK HERE to Visit the Official Facebook Page of Firnas Law Academy

Click Your Levels to Join the Firnas Law Academy Whatsapp Groups:

Level 03

Level 04

Level 05

Level 06

Meet Your Instructor

Mohamed Firnas

இலங்கைப்பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக்கல்லூரியில் சட்டத்துறையினை பயிலும் மாணவர்களுக்கான பரீட்சைமைய வழிகாட்டல் வகுப்புகள், இலங்கை தீவளாவிய சேவைகள், இதர சேவைகள் தொடர்பான சட்டவினாப்பத்திரங்களுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், சட்டக்கல்லூரி மற்றும் திறந்த பல்கலைக்கழக நுழைவுப்பரீட்சைகள் மற்றும் ஏனைய போட்டிப்பரீட்சைகளுக்கான நுண்ணறிவு வகுப்புகள் என்பவற்றை தமிழ் மொழிமூலம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடாத்தி வருவதில் பெருமிதம் அடைகின்றோம். எமது பரீட்சைமைய வழிகாட்டல்கள் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் கனவுகளை நனவாக்கியுள்ளமை நம்பிக்கை தரும் அம்சமாகும்.

Lessons

பொதுவிதிவிலக்கு VII - தற்காப்புரிமை 01

Preview
Telegram